Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

சொல்லுங்கள் ஐயப்பன் நாமத்தை அல்லுங்கள் யாவரும் க்ஷேமத்தை!

தேடுங்கள் ஆன்மீக லாபத்தை அது சேர்த்தி டும் வேண்டிய சம்பத்தை!
சேர்த்தி டும் வேண்டிய சம்பத்தை!

ஏற்கனும் விரதத்தை
சேர்க்கனும் புனிதத்தை,

நாற்பத்தோர்நாள் ஒரு மண்டலம் பின்னர் சேரனும் சாஸ்தா வின் திருத்தலம்!

பதினெட்டுப் படி ஏறி பக்தி லயம் மீறி துதிப்பவர் துயரத்தை தீர்ப்பான்!
ஐயன் தூயவர் குடும்பத்தைக் காப்பான்!

சபரி மலை சென்று சரணம் சரணமென்று

சபரி மலை சென்று சரணம் சரணமென்று காலைப் பணிந்தாலே சொர்க்கம்!
வாழ்நாளில் வருமே நம் பக்கம்!